அருண் மிஸ்ரா

img

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டார்..? பதிவாளர் ஜெனரல், வழக்கறிஞர்களும் தப்பவில்லை...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ‘பிரதமர் மோடி ஒரு தீர்க்கதரிசி’ என்று வெளிப்படையாகப் புகழ்ந்து சர்ச்சைக்கு உள்ளானவர்தான் அருண் மிஸ்ரா...